About this competition
பழைய புகைப்படங்கள் மற்றும் கிராமத்து வாழ்க்கையை பகிருங்கள்.
Eligibility
சுரண்டை மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்கலாம்.
Rules
- படைப்பு உங்களுடையதாக இருக்க வேண்டும்.
- பிறரை புண்படுத்தும் உள்ளடக்கம் அனுமதிக்கப்படாது.
- ஒருவர் ஒரு சிறந்த படைப்பை மட்டும் அனுப்பவும்.
How to submit
உங்கள் விவரங்களை பதிவு செய்து, படைப்பு அல்லது இணைப்பை சமர்ப்பிக்கவும்.
